maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் டேம் 999 தமிழகத்தில் திரைக்கு வராது

டேம் 999 தமிழகத்தில் திரைக்கு வராது

E-mail Print
Share/Save/Bookmark

dam 999சென்னை: பழைய அணை உடைந்து ஆயிரக்கணக்கானோர் இறக்க காரணமாக இருப்பது போன்ற கதையமைப்பு கொண்ட டேம் 999 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதில்லை என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.



முல்லைப் பெரியாறு அணையை அடிப்படையாகக் கொண்டு, டேம் 999 என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. பழமையான அணை உடைந்து ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து ஆயிரக் கணக்கானோர் மடிவதைப் போல இந்தப் படத்தில் காட்சிகள் அமைந்துள்ளன.

அணை விவகாரத்தில் தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராறு இருப்பதால், இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக, மதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிடுவதில்லை என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. பல்வேறு கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 23 November 2011 20:24 )  


More and More


கிட்டதட்ட

23 December 2011, 19.46 செய்திகள்
நாட்டு பிரச்சனைக்காக சாகக் கூடாது : இளைஞர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
சென்னை: நாட்டு பிரச்சனைக்காக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக்...மேலும்...
0 Comments , 232 Hits
26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 214 Hits
09 January 2012, 18.49 செய்திகள்
பென்னி குக்குக்கு மணிமண்டபம் : வைகோ பாராட்டு
சென்னை: முல்லைபெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி...மேலும்...
0 Comments , 131 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits