maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் திருமணத்திற்கு வரவேண்டாம். ஆசி மட்டும் போதும் - ரஜினி

திருமணத்திற்கு வரவேண்டாம். ஆசி மட்டும் போதும் - ரஜினி

E-mail Print
Share/Save/Bookmark

rajnikanthசென்னை: சென்னையில் நாளை (03/09/2010) நடைப்பெறவிருக்கும் தனது இரண்டாம் மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு ரசிகர்கள் நேரில் வரவேண்டாம். மணமக்களுக்கு மனமார ஆசிர்வதித்தால் போதும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் ஆக்கர் ஸ்டுடியோவின் உரிமையாளர் ஆவார். அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை மணமுடிக்கிறார். அவர்களது திருமணம் நாளை (03/09/2010) சென்னையில் நடைப்பெறுகிறது.

‘எனது ரசிகர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என ஆசைதான். இருப்பினும் இடமின்மை மற்றும் சில காரணங்களுக்காக திருமணத்திற்கு நேரில் வரச்சொல்லி அழைக்க முடியவில்லை. ரசிகர்கள் யாரும் நேரில் வர சிரமப்பட வேண்டாம். மனமார மணமக்களை ஆசிர்வதித்தால் போதும்’ என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 21.28 சினிமா செய்திகள்
பொங்கல் ஸ்பெஷல் : சன் டி.வி.யில் எந்திரன்
சென்னை: பொங்கல் நாள் சிறப்பு திரைப்படமாக எந்திரன் திரைப்படத்தை...மேலும்...
0 Comments , 162 Hits
27 January 2012, 21.13 சினிமா செய்திகள்
முதல்வர் ஜெயலலிதாவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (ஜன.27)...மேலும்...
0 Comments , 142 Hits
04 January 2012, 19.36 சினிமா செய்திகள்
12-12-12 அன்று ரஜினியின் வாழ்க்கை வரலாறு நூல் ரிலீஸ்
தில்லி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாறு நூல் இந்த...மேலும்...
0 Comments , 210 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits