maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் பொங்கல் ஸ்பெஷல் : சன் டி.வி.யில் எந்திரன்

பொங்கல் ஸ்பெஷல் : சன் டி.வி.யில் எந்திரன்

E-mail Print
Share/Save/Bookmark

endhiranசென்னை: பொங்கல் நாள் சிறப்பு திரைப்படமாக எந்திரன் திரைப்படத்தை ஒளிப்பரப்ப உள்ளது சன் டி.வி.

சன் பிக்சர்ஸின் நேரடி தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.
இந்தப் படத்தில் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற நல்ல ரோபோவாகவும், சிட்டி வெர்ஷன் 2 என்ற கெட்ட ரோபோவாகவும் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவரது எதிர்மறை கதாபாத்திரம் இந்தப் படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் எந்திரன் படம் தயாரிக்கப் பட்ட விதத்தை சன் டிவி மறுஒளிப்பரப்பு செய்தது. இதனையடுத்து எந்திரன் திரைப்படம் பொங்கலுக்கு ஒளிபரப்பப் படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

இந்நிலையில், ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாளன்று மாலை 6 மணிக்கு எந்திரன் திரைப்படத்தை ஒளிப்பரப்ப போவதாக சன் டிவி அறிவித்துள்ளது.

இதனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

04 January 2012, 19.36 சினிமா செய்திகள்
12-12-12 அன்று ரஜினியின் வாழ்க்கை வரலாறு நூல் ரிலீஸ்
தில்லி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாறு நூல் இந்த...மேலும்...
0 Comments , 210 Hits
01 January 2012, 18.17 தலைப்புச் செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் (போனஸ்) வழங்கி முதல்வர்...மேலும்...
0 Comments , 154 Hits
01 April 2012, 18.06 தலைப்புச் செய்திகள்
2ஜி வழக்கில் தயாநிதி மாறன் சிறைக்கு செல்வார் : சுப்ரமணிய சுவாமி
திருநெல்வேலி: 2ஜி வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி...மேலும்...
0 Comments , 90 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits