maniyosai.com

You are here: Home செய்திகள் தன் உயிர் மட்டும் வெல்லம் - தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு

தன் உயிர் மட்டும் வெல்லம் - தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு

E-mail Print
Share/Save/Bookmark

Dharmapuri bus fireவேலூர்: தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2000ம் ஆண்டு கொடைக்கானல் ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் வந்த பேருந்துக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.

அதில் இருந்த அனைவரும் ஒருவாறு தப்பித்த நிலையில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி என்ற மூன்று பெண்களும் தப்பிக்க இயலாமல் உயிருடன் தீயில் வெந்து கருகினர்.

இவ்வழக்கில் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன், ஆகிய மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கேயும் அவர்களுக்கு தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 3 பெண்களை ஈவு இரக்கமின்றி உயிருடன் எரித்துக் கொன்ற கொலைப் பாதகர்கள் தம் உயிர் மட்டும் வெல்லமெனக் கருதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:15 )  


More and More


கிட்டதட்ட

29 February 2012, 19.53 செய்திகள்
முதல்வர் ஜெயலலிதாவுடன் உதயகுமார் சந்திப்பு
சென்னை: கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்...மேலும்...
0 Comments , 84 Hits
27 January 2012, 18.29 செய்திகள்
ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக...மேலும்...
0 Comments , 246 Hits
10 April 2012, 19.09 செய்திகள்
தமிழ் புத்தாண்டு முதல் உழவர் பெருவிழா : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழ் புத்தாண்டு முதல் கிராமங்கள் தோறும், வேளாண்மை துறை...மேலும்...
0 Comments , 94 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits