maniyosai.com

You are here: Home செய்திகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மருத்துவர்கள் பாராட்டு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மருத்துவர்கள் பாராட்டு

E-mail Print
Share/Save/Bookmark

medicalபுதுதில்லி: நோயாளிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சைகளில் ஏதாவது எதிர்பாராத தவறு நிகழ்ந்தால் மருத்துவர்களை இழிவுப் படுத்தி நோகடிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய மருத்துவ கழகத் தலைவர் கேத்தன் தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:

”இதற்காகதான் இவ்வளவு நாட்கள் நாங்கள் போராடி வருகின்றோம். மருத்துவர்கள் பதற்றத்துடன் பணி செய்வதை ஏற்றுக் கொள்ளக் முடியாது.எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்கும் போது அலட்சியமாக இருக்க மாட்டார். அது அவர்களின் தொழில் தர்மத்துக்கு எதிரானதாகும். தனக்கு அவப்பெயர் வரும் என அறிந்தே எந்த மருத்துவராவது தவறான சிகிச்சை அளிப்பார்களா?”

இவ்வாறு கேத்தன் தேசாய் கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 18.36 தலைப்புச் செய்திகள்
தி.நகர் கடைகளை 6 வாரங்களுக்கு திறக்கலாம் - உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
புதுதில்லி: சென்னை தி.நகரில் முத்திரையிடப் பட்ட கடைகளை 6 வாரக்...மேலும்...
0 Comments , 134 Hits
28 February 2012, 18.39 செய்திகள்
மேல்சிகிச்சை : சோனியா வெளிநாட்டு பயணம்
புதுதில்லி: கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப் பட்டிருக்கும் சோனியா...மேலும்...
0 Comments , 82 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits