maniyosai.com

You are here: Home செய்திகள் ஆஸ்கர் விருது பெறும் முதல் பெண் இயக்குனர்.

ஆஸ்கர் விருது பெறும் முதல் பெண் இயக்குனர்.

E-mail Print
Share/Save/Bookmark

லாஸ் ஏஞ்சல்ஸ்:  தி ஹர்ட் லாக்கர் என்ற படத்தை இயக்கிய காத்தரீன் பிகெலவ் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். திரைப்பட உலகினர் உயர்ந்ததாகக் கருதும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் நடைப்பெற்று வருகிறது. இதில் எத்தனையோ பிரிவுகளில் பெண்கள் பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும் சிறந்த இயக்குனருக்கான விருதை இது வரையில் எந்த பெண்ணும் பெறவில்லை. இப்பொழுது  தி ஹர்ட் லாக்கர் என்ற படத்தை இயக்கிய காத்தரீன் பிகெலவ் முதன்முதலாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்று ஆஸ்கார் விருது பெறும் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits