maniyosai.com

You are here: Home செய்திகள் மும்பை, கோல்கத்தா, பெங்களூருவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

மும்பை, கோல்கத்தா, பெங்களூருவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

chidambaramபுதுதில்லி: மும்பை, கோல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களை தீவிரவாதிகள் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை, இந்தியன் முஜாஹுதீன் அமைப்பின் பயங்கரவாதி சல்மான் அகமத்திடம் நடத்தப் பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் அலட்சியப் படுத்த முடியாது.

அதனால், சம்மந்தப் பட்ட மாநிலங்களின் அரசுகளை நாங்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளோம்.” என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 February 2012, 18.29 செய்திகள்
சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் : 3 அமைச்சர்கள் பதவி விலகல்
பெங்களூரு : கர்நாடக சட்டசபையில், செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்த...மேலும்...
0 Comments , 128 Hits
14 February 2012, 19.19 செய்திகள்
கர்நாடக அமைச்சர் ஆச்சாரியா மறைவு
பெங்களூரு: கர்நாடக அமைச்சர் வி.எஸ்.ஆச்சாரியா மாரடைப்பால் இன்று...மேலும்...
0 Comments , 108 Hits
03 February 2012, 19.14 புகைப்படச் செய்தி
சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக...மேலும்...
1 Comment , 154 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits