maniyosai.com

You are here: Home செய்திகள் பாரத் பந்த் பற்றி கவலை இல்லை - பிரணாப் முகர்ஜி ஆணவம்

பாரத் பந்த் பற்றி கவலை இல்லை - பிரணாப் முகர்ஜி ஆணவம்

E-mail Print
Share/Save/Bookmark

pranab mukherjeeகோல்கத்தா: பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து எதிர்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் பற்றி தனக்கு கவலையில்லை என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆணவத்துடன் தெரிவித்துள்ளார்.

கோல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்டார். அப்போது பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“யார் வேண்டும் என்றாலும் பந்த் நடத்திக் கொள்ளட்டும். அது பற்றி எனக்கு கவலையில்லை. எதிர்ப்பை எப்படி காண்பிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நினைக்கின்றனவோ அப்படி காண்பிக்கட்டும். முழு அடைப்பு போராட்டம் பற்றி நான் கருத்து கூற எதுவும் இல்லை. பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை.” இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

24 April 2012, 16.55 தலைப்புச் செய்திகள்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
சென்னை: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்...மேலும்...
0 Comments , 38 Hits
01 April 2012, 18.21 செய்திகள்
புதுக்கோட்டை எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி
புதுக்கோட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த புதுக்கோட்டை...மேலும்...
0 Comments , 58 Hits
04 May 2012, 12.33 தலைப்புச் செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டி : பிரணாப் மழுப்பல்
புதுதில்லி: ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகும்...மேலும்...
0 Comments , 18 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits