maniyosai.com

You are here: Home செய்திகள் சமாஜ்வாதி கட்சி என்னை குப்பைதொட்டி போல் பயன் படுத்தியது: அமர் சிங்

சமாஜ்வாதி கட்சி என்னை குப்பைதொட்டி போல் பயன் படுத்தியது: அமர் சிங்

E-mail Print
Share/Save/Bookmark

amar singhபுதுதில்லி: சமாஜ்வாதி கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப் பட்ட அமர்சிங், அக்கட்சி தன்னை குப்பைதொட்டி போல் பயன் படுத்தி வந்ததாக குற்றம்சாற்றியுள்ளார்.

இது குறித்து அமர்சிங் அளித்த பேட்டி விவரம்: ”சமாஜ்வாதி கட்சி என்னை குப்பைதொட்டி போல் பயன் படுத்தியது. அக்கட்சி பல தவறான முடிவுகளை எடுத்து விட்டு, பிரச்சினை எழுந்ததும் என் மீது பழி சுமத்தி வந்தது.

கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகளும், கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்வாலும், அவர் உறவினர் ராம் கோபால் யாதவால் மட்டுமே எடுக்கப் பட்டு வந்தன. அவர்கள் எடுக்கும் முடிவுகளில் தவறு நிகழ நேர்ந்தால், மொத்த பழியும் என் மேல் சுமத்தப் பட்டு விடும்.”

இவ்வாறு அமர்சிங் கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 March 2012, 21.21 செய்திகள்
மத்திய ஆளும் கூட்டணியில் சமாஜ்வாதி ? - முலாயம் மறுப்பு
லக்னோ: மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சேராது என்று...மேலும்...
0 Comments , 63 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 152 Hits
10 March 2012, 17.50 தலைப்புச் செய்திகள்
உ.பி., முதல்வராக அகிலேஷ் யாதவ் தேர்வு
லக்னோ: உத்திரபிரதேச மாநில முதல்வராக அகிலேஷ் யாதவ் ( 38 ) தேர்வு செய்யப்...மேலும்...
0 Comments , 44 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits