maniyosai.com

You are here: Home செய்திகள் உணவு பாதுகாப்பிற்கே முக்கியத்துவம்- சோனியா

உணவு பாதுகாப்பிற்கே முக்கியத்துவம்- சோனியா

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் உணவு பாதுகாப்பிற்கும் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு இன்று (04/03/2010) உரையாற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இவ்வாறுத் தெரிவித்துள்ளார். பின்னர் பெட்ரோல் டீசல் விலையுயர்வைத் திரும்ப பெற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் வேண்டுமென்றே விலையுயர்வு விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கின்றன என வருத்தம் தெரிவித்த அவர் பூனா, காபூல் குண்டு வெடிப்புகளுக்கும் கண்டணம் தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

07 March 2012, 19.01 செய்திகள்
பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை : சோனியா திட்டவட்டம்
புதுதில்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள...மேலும்...
0 Comments , 133 Hits
29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 161 Hits
19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 100 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits