சென்னை: சோழிங்கநல்லூரில் உள்ள விப்ரோ மென்பொருள் நிறுவனத்தில் இன்று (டிச.20) காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த நிகழ்வு காரணமாக சோழிங்கநல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Want to write for Maniyosai?
Download our android app

