maniyosai.com

You are here: Home செய்திகள் சம்பவம் தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி

தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி

E-mail Print
Share/Save/Bookmark

புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4) கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்; 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நிகழ்வுக்கான காரணம் சரியாக தெரியவில்லை. முதல் கட்ட விசாரணையில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என தெரிகிறது. இறந்தவர்கள் அனைவரும் கட்டடத் தொழிலாளிகள் என தெரிகிறது.

படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகள் அகற்றிய பின்பே நிகழ்வுக்கான காரணம் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%