maniyosai.com

You are here: Home செய்திகள் அஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது இந்தியா?

அஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது இந்தியா?

E-mail Print
Share/Save/Bookmark

afghanistanபுதுதில்லி: அஃபாகனிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் மீது அண்மையில் நடந்த தாக்குதல்களையடுத்து, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் இந்தியா இருப்பதாக தெரிகிறது.
கடந்த பிப். 26ம் தேதி ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியர்கள் அடிக்கடி தங்கும் விடுதியில், தீவிரவாத தாக்குதல் நடத்தப் பட்டது.இதில் 7 இந்தியர்கள் பலி ஆயினர்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டுடனான உறவுகளை முறித்துக் கொள்ள இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

ஆஃப்கானிஸ்தானில், சாலை அமைக்கும் பணிகள், மின்சாரத் துறை என பல துறைகளில் பணி புரிந்து வரும் இந்தியர்களை உடனடியாக தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் மத்திய அரசு இருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 February 2012, 15.16 செய்திகள்
தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டார் சல்மான் குர்ஷித்
புதுதில்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்ட...மேலும்...
0 Comments , 228 Hits
12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 227 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits