கோவை : அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மீண்டும் ஓய்வெடுக்க கொடநாடு எஸ்டேட் சென்றுள்ளார். இன்று மதியம் (ஜூன் 11) தன் தோழி சசிகலாவுடன் தனி விமானத்தில் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு சென்றார்.
அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் திமுகவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா கொடநாடு சென்றிருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app





