maniyosai.com

You are here: Home செய்திகள் மர்ம தொலைபேசி எதிரொலி: மும்பையில் இருந்து துபாய் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப் பட்டது

மர்ம தொலைபேசி எதிரொலி: மும்பையில் இருந்து துபாய் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப் பட்டது

E-mail Print
Share/Save/Bookmark

lufthansaமும்பை: மும்பையில் இருந்து துபாய்க்கு 356 பயணிகளுடன் புறப்பட்ட லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானம், மர்ம தொலைபேசி மிரட்டல் காரணமாக, அவசரமாக மும்பைக்கு திரும்பியது. EK505 லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீவிரவாதி ஒருவன் பயணிப்பதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம தொலைபேசி வந்ததாகவும் , அதனால் மும்பைக்கு அவசரமாக அந்த விமானம் திரும்பியதாகவும், விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று (பிப்.7) காலை 9.59 மணிக்கு கிளம்பிய அந்த விமானம், காலை 10.45 மணியளவில் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விமானம் தரையிறக்கப் பட்டதும், பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதித்தனர்.

இது தொடர்பாக 2 பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits