maniyosai.com

You are here: Home செய்திகள் மதுரை பொது கூட்டம் நடந்தே தீரும்: ஜெயலலிதா

மதுரை பொது கூட்டம் நடந்தே தீரும்: ஜெயலலிதா

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaஉதகை: கொடநாடு சென்றுள்ள ஜெயலலிதா இன்று (செப்.2) கோத்தகிரியில் அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

அதன் பின் நிருபர்ளுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா கூறியதாவது: 

கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என கூறியிருந்தேன். அந்த கூட்டணி யாருடன் என்பது போகப் போக தெரியும்.

மதுரையில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடத்தக் கூடாது என மிரட்டல் வந்துக் கொண்டே இருக்கிறது. அதனைக் கண்டு எனக்கு அச்சமில்லை. திட்டமி்ட்டபடி மதுரையில் பொதுகூட்டம் நடந்தே தீரும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

மதுரையில் பொது கூட்டம் நடத்தினால் குண்டு வைத்து கொல்வோம் என கடந்த வாரம், ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்தது நினைவிருக்கலாம்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

13 April 2012, 17.21 தலைப்புச் செய்திகள்
தமிழ் புத்தாண்டை மாற்றுவதா ? - கருணாநிதி மீது ஜெ. பாய்ச்சல்
சென்னை: தன் சுயவிளம்பரத்திற்காக தமிழ் புத்தாண்டை தை முதல் நாளுக்கு...மேலும்...
0 Comments , 107 Hits
15 May 2012, 20.08 செய்திகள்
ராசாவுக்கு பிணை : கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்...மேலும்...
0 Comments , 14 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 152 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits