maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ரயில்வே துறையில் முதலீடு செய்யுங்கள்: தனியார் நிறுவனங்களுக்கு மம்தா அழைப்பு

ரயில்வே துறையில் முதலீடு செய்யுங்கள்: தனியார் நிறுவனங்களுக்கு மம்தா அழைப்பு

E-mail Print
Share/Save/Bookmark

mamtaபுதுடில்லி : ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே பட்ஜெட் தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ரயில்வே துறை பணிகளில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

 


தனியார் நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் 2020க்கள் எதையும் சாதித்து விட முடியாது.

 

புதிய ரயில்பாதைகள் அமைப்பது, சரக்கு ரயில்கள், சரக்கு பெட்டிகள், உலகத்தரம் வாய்ந்த ரயில்நிலையங்கள் அமைத்தல், பயணிகள் வசதி உள்ளிட்ட அனைத்திலும் தனியார் நிறுவனங்களின் முதலீடு அவசியம். இது நாட்டின் வளர்ச்சியையும், லாபத்தையும் அதிகரிக்கும்.

இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Sunday, 07 February 2010 21:36 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits