maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் கனவு நிறைவேறாது: ப.சிதம்பரம் திட்டவட்டம்

பாக்கிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் கனவு நிறைவேறாது: ப.சிதம்பரம் திட்டவட்டம்

E-mail Print
Share/Save/Bookmark

chidambaramபுதுதில்லி: இந்தியாவில் நாசவேலைகளை செய்து காஷ்மீரை பிரித்து விட நினைக்கும் பாக். தீவிரவாத அமைப்புகளின் கனவு நிறைவேறாது என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுதில்லியில், பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு இன்று (பிப்.7) இரண்டாவது நாளாக நடந்து வருகிறது. இதில் கலந்துக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:

”லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகுதீன் போன்ற பாக்கிஸ்தானில் இருந்து செயல் படும் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்புகள், பாக். வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் கடந்த வியாழக் கிழமை ஒரு கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது.


இந்த அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படும் துர்சக்திகள் ஆகும். வன்முறை மூலம் இந்தியாவை மிரட்டி காஷ்மீரை பிரிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் கனவு என்றும் நிறைவேறாது. இந்த பயங்கர அமைப்புகளை  இந்தியா வெற்றி கொள்ளும்.”

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits