maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ப.சிதம்பரத்திற்கு மோடி புகழாரம்

ப.சிதம்பரத்திற்கு மோடி புகழாரம்

E-mail Print
Share/Save/Bookmark

modiபுதுதில்லி: தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மிக சிறப்பாக செயல் படுவதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர்கள் மாநாடு இன்று (பிப்.7) புதுதில்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற மோடி, பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:

”உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக மாநில முதல்வர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு உள்துறை அமைச்சர் நல்ல முறையில் பதில் அளித்தார்.

அண்டை நாடுகளால் தூண்டி விடப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியது மிக அவசியம். மாநிலங்களுக்கு நவீன ஆயுதங்களும், சிறப்பு படைகளும் அளிக்கப் பட வேண்டும்.” இவ்வாறு மோடி கூறினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits