You are here: Home செய்திகள் செய்திகள் ஹவுரா - மும்பை ரயில் பாதையை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்ப்பு

ஹவுரா - மும்பை ரயில் பாதையை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்ப்பு

E-mail Print
User Rating: / 0
PoorBest 

ரூர்கேலா: ஒரிஸா மாநிலம் ரூர்கேலா அருகே ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (பிப்.8) அதிகாலை நடந்துள்ளது பாலுலாடா மற்றும் ஜரேகேலா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என ரூர்கேலா ரயில்நிலைய தலைமை அதிகாரி பாண்டா
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் உயிர் இழப்பு எதுவும் நேரவில்லை.

மாவோயிஸ்டுகளின் இந்த அட்டூழியத்தால் ஹவுரா - மும்பை தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 


More and More


Banner

கிட்டதட்ட

05 September 2010, 14.59 செய்திகள்
மராத்திய முதல்வர் இல்லத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவன் கைது
நாசிக்: மராத்திய மாநில முதல்வர் அசோக் சவானின் இல்லத்துக்கு தொலைபேசி...மேலும்...
0 Comments , 19 Hits
05 September 2010, 13.24 தலைப்புச் செய்திகள்
மாவோயிஸ்டுகளால் கடத்தப் பட்ட 3 காவலர்களும் விடுவிப்பு?
பாட்நா: மாவோயிஸ்டு போராளிகளால் கடத்தப் பட்ட 3 காவல் துறையினரும்...மேலும்...
0 Comments , 21 Hits
04 September 2010, 19.11 தலைப்புச் செய்திகள்
மாவோயிஸ்ட்டுகளுடன் நிதிஷ்குமார் பேச்சுவார்த்தைக்கு தயார்
பாட்னா: மாவோயிஸ்ட்டுகள் கடத்தி வைத்துள்ள 3 போலீசாரை மீட்க...மேலும்...
0 Comments , 34 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 53 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 321 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 251 Hits

Feedback Form
Feedback Analytics