You are here: Home செய்திகள் செய்திகள் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் கமலா பக்வத் மரணம்

கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் கமலா பக்வத் மரணம்

E-mail Print
User Rating: / 0
PoorBest 

புனே: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீராங்கனையுமான கமலா பக்வத் புனேவில் இன்று (பிப்.8) காலமானார். அவர் வயது 94. 1934ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் கமலா பக்வத். பின்னர் இந்திய கம்யூசிஸ்டு கட்சியில் இணைந்து, தொழிலாளர் வர்க்கத்தினருக்காக அதிகம் போராடினார்.

சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திலும், கோவா யூனியன் பிரதேசம் உருவாக்கியதிலும் கமலா பக்வத்தின் பணி அதிகம்.

மறைந்த கமலா பக்வத்தின் உடலுக்கு கம்யூ. தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த ஜோதிபாசு போலவே, இவரும் தன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கியுள்ளார்.


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 


More and More


Banner

கிட்டதட்ட

07 September 2010, 19.13 செய்திகள்
அதிமுக ஆட்சியின் தொழிலாளர் விரோத போக்கு: துணை முதல்வர் பட்டியல்
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் தொழிலாளர் விரோத செயல்களை துணை...மேலும்...
0 Comments , 18 Hits
07 September 2010, 11.48 தலைப்புச் செய்திகள்
ஒரு நாள் பந்த்: கேரளா, மே.வங்கத்தில் அமோகம்; தமிழகத்தில் தோல்வி
சென்னை/புதுதில்லி: விலைவாசி உயர்வு, அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத...மேலும்...
0 Comments , 23 Hits
24 July 2010, 22.32 சினிமா செய்திகள்
மகாத்மா காந்தி பற்றிய அனிமேஷன் படம் ஆகஸ்டு 15 வெளியீடு
கொச்சி: அண்ணல் காந்தியடிகள் பற்றிய அனிமேஷன் படமான ‘மை டியர் பாபுஜி’...மேலும்...
0 Comments , 52 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 53 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 321 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 251 Hits

Feedback Form
Feedback Analytics