maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் குள‌த்தில் மூ‌ழ்‌கி இற‌ந்த 2 ‌சிறுவ‌‌‌ர்க‌ளி‌ன் குடு‌‌ம்ப‌த்‌து‌க்கு கருணா‌நி‌தி ‌நி‌தியுத‌வி

குள‌த்தில் மூ‌ழ்‌கி இற‌ந்த 2 ‌சிறுவ‌‌‌ர்க‌ளி‌ன் குடு‌‌ம்ப‌த்‌து‌க்கு கருணா‌நி‌தி ‌நி‌தியுத‌வி

E-mail Print
Share/Save/Bookmark

karunanidhiசென்னை: விழுப்புரம் மாவ‌ட்‌ட‌ம் கோனூர் கிராமத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று (பிப்.10) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் 8 வயது மகன் அருண்குமார், சசிகுமார் என்பவரின் 5 வயது மகன் அஸ்வீன்குமார் ஆகிய இருவரும் விளையாடி விட்டு, அருகிலுள்ள குடிநீர்க் குளத்தில் குளிக்கச் சென்ற பொழுது, தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

இது குறித்த தகவல் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மூலம் அறிந்ததும் மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததுடன், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தா‌ர்.மேலு‌ம் அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits