maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டது

மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டது

E-mail Print
Share/Save/Bookmark

சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ டபிள்யூ.ஆர். வரதராஜன் மரணம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய செய்தி சர்ச்சைக்குள்ளானதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று காலை (மார்ச் 5) தாக்குதல் நடத்தினர்.



சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ டபிள்யூ.ஆர். வரதராஜன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனவும் மக்கள் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பரப்பியது.

 

இந்த செய்தியால் வெகுண்டெழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி மீது இன்று காலை (மார்ச் 5) தாக்குதலில் ஈடுப்பட்டனர். அலுவலகத்தில் உள்ள கண்ணாடிக் கதவுகளை உடைத்து, கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்குவது என நாச வேலைகளில் ஈடுப்பட்டனர்.  இதனால் அங்கு பணிப்புரியும் பெண் ஊழியர்கள் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து திநகரில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்கி பதிலடிக் கொடுத்துள்ளனர்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 05 March 2010 22:20 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits