You are here: Home செய்திகள் செய்திகள் மகளிர் இடஒதுக்கீடு: அனைத்துக் கட்சி கூட்டம்

மகளிர் இடஒதுக்கீடு: அனைத்துக் கட்சி கூட்டம்

E-mail Print
User Rating: / 0
PoorBest 

புதுடெல்லி: மகளிர் மசோதா நிறைவேற்றுவதுக் குறித்த ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நாளை (09/03/2010) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மகளிர் மசோதா மகளிர் தினமான இன்று தாக்கல் செய்யப்படும் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டது. முதலில் இதற்கான ஓட்டெடுப்பு மாலை 6 மணிக்கு நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஓட்டெடுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால்  இதுக் குறித்த ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நாளை (09/03/2010) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

 


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Monday, 08 March 2010 23:41 )  


More and More


Banner

கிட்டதட்ட

06 September 2010, 15.09 தலைப்புச் செய்திகள்
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது: பிரதமர் சுளீர்
புதுதில்லி: அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என...மேலும்...
0 Comments , 27 Hits
01 September 2010, 14.42 செய்திகள்
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேசுகிறார் ஒபாமா
புதுதில்லி : நவம்பர்  9ம் தேதி,  நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்...மேலும்...
0 Comments , 23 Hits
24 August 2010, 13.03 மணியோசை தலையங்கம்
ஒரே வாரத்தில் தீர்வு
நாடாளுமன்றத்தில் ஒரே அமளி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆரவாரம்,...மேலும்...
0 Comments , 49 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 54 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 321 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 251 Hits

Feedback Form
Feedback Analytics