maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ஆண்களுக்கு இடஒதுக்கீடு: சோனியா நகைச்சுவை

ஆண்களுக்கு இடஒதுக்கீடு: சோனியா நகைச்சுவை

E-mail Print
Share/Save/Bookmark

soniaபுதுதில்லி: மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆதங்கத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நகைச்சுவை உணர்வுடன் எதிர்கொண்டுள்ளார்.
இன்று (மார்ச் 10) மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் சில கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டது. அந்த இடைவேளையில், ஆளும் கூட்டணியினர் நாடாளுமன்ற வளாகத்தில், மகளிர் இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அப்போது, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், ஆண்கள் சிறுபான்மையினர் ஆகி விட நேருமே, என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, தன் ஆதங்கத்தை தெரிவித்தாராம்.

அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, “அப்படி ஒரு நிலை வந்தால், ஆண்களுக்கும் இடஒதுக்கீடு கொண்டு வருவோம்.” என நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits