maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சோனியாவுக்கு பாரதரத்னா: ஆந்திர காங். கோரிக்கை

சோனியாவுக்கு பாரதரத்னா: ஆந்திர காங். கோரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

congressஐதரபாத்: மகளிர் இடஒதுக்கீடு கொண்டு வந்த சோனியா காந்திக்கு பாரதரத்னா விருது வழங்கப் பட வேண்டும் என ஆந்திர காங்கிரஸ் மகளிர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆந்திர காங்கிரஸின் மகளிர் அணி தலைவி கங்கா பவானி கூறுகையில்,

“சோனியா காந்திக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை, ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு, ஏற்கனவே ஃபேக்ஸ் மூலம் அனுப்பியுள்ளோம். அவரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம்.” என்றார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப் பட்டதால்,  காந்தி பவனில் (ஓட்டல் அல்ல! ஆந்திர மாநில காங். தலைமையகம்.) காங். தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 10 March 2010 17:29 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits