maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மகளிர் இடஒதுக்கீடு: உள் ஒதுக்கீடு எதுவும் தேவையில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

மகளிர் இடஒதுக்கீடு: உள் ஒதுக்கீடு எதுவும் தேவையில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

E-mail Print
Share/Save/Bookmark

veerappa moilyபுதுதில்லி: தற்போது வழங்கப் பட்டிருக்கும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு எதுவும் வழங்கப் பட மாட்டாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


கடும் சிக்கலுக்கு நடுவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று (மார்ச் 9) தாக்கல் செய்யப் பட்டது. இந்நிலையில், தற்போது வழங்கப் பட்டிருக்கும் 33 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை சில அரசியல் கட்சிகள் முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில், உள் ஒதுக்கீடு வழங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப் படாத நிலையில், ஜாதி ரீதியிலோ, மத ரீதியிலோ உள் ஒதுக்கீடு வழங்க இயலாது.” என தெரிவித்தார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 10 March 2010 20:19 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits