maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை வேண்டாம்: பாஜக வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை வேண்டாம்: பாஜக வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

kasabபுதுதில்லி: பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரையிலும், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டம் முன் கொண்டு வரும் வரையிலும் பாக்கிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:

“பாக்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் மனப் போக்கு, இந்தியாவுடன் அமைதியான உறவை பேண பாக்கிஸ்தான் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

26/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாக். கடற்படை பயிற்சி அளித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை, பாக். உளவுத்துறை தலைவர் அகமது ஷுஜா பாஷா, அண்மையில் சிறையில் சந்தித்துள்ளார். இந்நிலையில், பாக்கிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.”

இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் ரூடி கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

23 November 2011, 11.11 தலைப்புச் செய்திகள்
விலைவாசி உயர்வு பற்றி இன்று (23/11/2011) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான...மேலும்...
0 Comments , 94 Hits
29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 69 Hits
14 December 2011, 20.57 செய்திகள்
இந்தியா - சீனா உறவு : பிரதமர் கருத்து
புதுதில்லி: இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற கருத்தை...மேலும்...
0 Comments , 144 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits