maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சிதம்பரத்தின் காவி பயங்கரவாதம் பேச்சு: பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மோடி வலியுறுத்தல்

சிதம்பரத்தின் காவி பயங்கரவாதம் பேச்சு: பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மோடி வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

chidambaramஅகமதாபாத்: ‘காவி பயங்கரவாதம்’ என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்த கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி கூறியதாவது:

”பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எந்த அதிகாரமும் இல்லை. ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் வேறொருவர் கவனித்து வருகிறார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் இழுக்கை சேர்த்து வருகிறார். கோயில்களில் கூட காவி கொடி பறந்துக் கொண்டிருக்கும். கோயில்களை தீவிரவாத செயல்கள் நடக்கும் இடம் என கூற முடியுமா? சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சங்கராச்சாரியார், சுவாமி ராமதாஸ் என நாட்டுக்காக பல தியாகங்களை செய்தவர்கள் காவி உடைகளையே அணிந்தனர். அவர்களெல்லாம் தீவிரவாதிகளா? இந்தக் கேள்விக்கு காங்கிரஸார் பதிலளிக்க வேண்டும்.”

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

06 January 2012, 18.48 தலைப்புச் செய்திகள்
மாயாவதி நீக்கிய ஊழல் அமைச்சர் பாஜகவில் சேர்ப்பு : பாஜகவில் குழப்பம்
புதுதில்லி: உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்...மேலும்...
0 Comments , 61 Hits
19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 41 Hits
27 September 2011, 16.56 தலைப்புச் செய்திகள்
பிரதமரை சந்தித்தற்கு பின்னர்தான் 2ஜி தொடர்பாக வாயைத் திறப்பேன் -  பிரணாப் முகர்ஜி
கொல்கத்தா: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 86 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits