Warning: mysqli::real_escape_string() [mysqli.real-escape-string]: Couldn't fetch mysqli in /home/maniyosa/public_html/cms/plugins/mobile/terawurfl/DatabaseConnectors/TeraWurflDatabase_MySQL5.php on line 542

Warning: mysqli::query() [mysqli.query]: Couldn't fetch mysqli in /home/maniyosa/public_html/cms/plugins/mobile/terawurfl/DatabaseConnectors/TeraWurflDatabase_MySQL5.php on line 358

Warning: TeraWurflDatabase_MySQL5::getDeviceFromCache() [terawurfldatabase-mysql5.getdevicefromcache]: Couldn't fetch mysqli in /home/maniyosa/public_html/cms/plugins/mobile/terawurfl/DatabaseConnectors/TeraWurflDatabase_MySQL5.php on line 359
Maniyosai.com News Portal *** Obama Visits India in November | ஒபாமா நவம்பரில் இந்தியா வருகை

maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேசுகிறார் ஒபாமா

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேசுகிறார் ஒபாமா

E-mail Print
Share/Save/Bookmark

Obamaபுதுதில்லி : நவம்பர்  9ம் தேதி,  நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர்  ஒபாமா உரையாற்றுவார் என்று தெரிகிறது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் நவம்பர் 8ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 9ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றுவார் என்று தெரிகிறது. ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு முறை அமெரிக்கா சென்று விட்டார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வர வேண்டும் என மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று நவம்பர் மாதம் இந்தியா வரவிருக்கிறார் ஒபாமா. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றப் பின் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 69 Hits
13 December 2011, 20.28 செய்திகள்
தமிழக - கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
புதுதில்லி: முல்லைபெரியாறு விவகாரம் காரணமாக தமிழக - கேரள எல்லையில்...மேலும்...
0 Comments , 139 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits