maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் திமுக கூட்டணியில் பாமக ? - ராமதாஸ் விளக்கம்

திமுக கூட்டணியில் பாமக ? - ராமதாஸ் விளக்கம்

E-mail Print
Share/Save/Bookmark

ramadassசென்னை: நட்பு காரணமாகவே திருமாவளவன், பாமகவை திமுக கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருப்பதாக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பாமக நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், செயற்குழு கூட்டமும் சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் இன்று (செப்.2) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்ளிடம் ராமதாஸ் கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாமகவின் நலன் விரும்பி ஆவார். அவர் எப்போதும் நட்புறவுடன் இருக்க விரும்புபவர். அந்த அடிப்படையிலேயே அவர் எங்களை திமுக அணிக்கு அழைத்துள்ளார். எங்களை பொறுத்தவரை கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் மாற்று அணி அமைய வேண்டும். நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற
வகையில், மாற்றத்தை தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மக்களும் அதற்கு தயாராக வேண்டும்.

அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்ற சித்தாந்தம் எப்போதும் எல்லோருக்கும் பொருந்தும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

02 October 2011, 13.28 செய்திகள்
தேர்தல் நடுநிலையோடு நடக்குமா  - ராமதாஸ் சந்தேகம்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு ஆய்வின்போதும் தேர்தல் ஆணையம்...மேலும்...
0 Comments , 80 Hits
08 October 2011, 21.40 செய்திகள்
அடுத்து பாமக ஆட்சிதான்: ராமதாஸ் நம்பிக்கை
2016ஆம் ஆண்டு பாமக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின்...மேலும்...
0 Comments , 91 Hits
23 November 2011, 19.46 செய்திகள்
டேம் 999 திரைப்படம்: கருணாநிதி எதிர்ப்பு
சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதால் டேம் 999 படத்திற்கு...மேலும்...
0 Comments , 108 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits