maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் வானமும் வசப்பட்டது டெண்டுல்கருக்கு !

வானமும் வசப்பட்டது டெண்டுல்கருக்கு !

E-mail Print
Share/Save/Bookmark

sachin tendulkarபுதுதில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய விமானப்படை, கவுரவ அடிப்படையில் குருப் கேப்டன் பதவியை வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆண்டு காலமாக அவர் ஆற்றியுள்ள பணியை கவுரவிக்கும் வகையில் குருப் கேப்டன் பதவி வழங்கப் பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப் படையின் விளம்பர தூதராகவும் சச்சின் இருப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் இத்தகைய கவுரவத்தை பெறப்போகும் முதன்முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்பது விளையாட்டுத்துறைக்கே பெருமை சேர்க்க கூடிய விஷயமாகும். மேலும் விமானத் துறை பின்னணி ஏதும் இல்லாதாவர் சச்சின் டெண்டுல்கர் என்பது சிறப்புச் செய்தியாகும்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 February 2012, 12.07 தலைப்புச் செய்திகள்
யுவராஜ் சிங் உடல்நிலை கவலைக்கிடம் ? - அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல்...மேலும்...
0 Comments , 40 Hits
14 September 2011, 20.52 செய்திகள்
ஐபிஎல் மட்டைப்பந்து போட்டிகளுக்கு வரி: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ஐபிஎல் மட்டைப்பந்து போட்டிகளுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி...மேலும்...
0 Comments , 143 Hits
28 September 2011, 17.27 செய்திகள்
தனது கனவு இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் சச்சின்
மும்பை:  தனது நெடுநாளைய கனவான மும்பை பந்த்ராவின் நகர்புறத்தில்...மேலும்...
0 Comments , 87 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits