maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் வாஜ்பாய் அரசு கவிழ நான் காரணமா? - ஜெயலலிதா விளக்கம்

வாஜ்பாய் அரசு கவிழ நான் காரணமா? - ஜெயலலிதா விளக்கம்

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaசென்னை: வாஜ்பாய் அரசு 13 நாட்களில் கவிழ தான் காரணம் அல்ல என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

வாஜ்பாய் அரசு அகாலமாக கவிழ ஜெயலலிதாவே காரணம் என முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா இன்று (செப்.3) அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளிலும், 13 மாதங்களிலும் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியதற்கு நான் காரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக பதவி வகித்தது 1996ம் ஆண்டு. அப்போது, அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெறவில்லை. நிலைமை இவ்வாறிருக்க 13 நாளில் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்ததற்கு நான் எப்படி காரணமாக முடியும்?. தமிழ்நாட்டின் நலத்திற்கு எதிராக, குறிப்பாக காவிரியில் தமிழகத்திற்கு எதிரான நிலையை பாஜக 1999ம் ஆண்டு எடுத்ததன் காரணமாக, அதிமுக, பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 19.49 செய்திகள்
உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு வாஜ்பாய் பிரசாரம்
புதுதில்லி: உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர்...மேலும்...
0 Comments , 61 Hits
16 September 2011, 20.56 செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: தங்கபாலு அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தனித்து போட்டியிட...மேலும்...
0 Comments , 112 Hits
16 October 2011, 13.27 தலைப்புச் செய்திகள்
எடியூரப்பா கைது: திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு நில மோசடி...மேலும்...
0 Comments , 96 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits