maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்: எடியூரப்பா பேட்டி

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்: எடியூரப்பா பேட்டி

E-mail Print
Share/Save/Bookmark

yediyurappaநாகப்பட்டணம்: கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை பற்றி பரிசீலிக்கப் போவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கும் நவக்கிரக தலங்களில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (செப்.4) நாகப்பட்டணத்தில் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதை பற்றி பரிசீலிக்கலாம். தற்போது என் தனிப் பட்ட பயணமாக தமிழகம் வந்துள்ளேன். இங்கு இருக்கும் நவக்கிரக தலங்களுக்கு செல்கிறேன். இரு மாநில மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவுள்ளேன் என்றார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits