maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் காமன்வெல்த் போட்டிகள் குறித்த தனது கருத்துக்கு சாய்னா வருத்தம்

காமன்வெல்த் போட்டிகள் குறித்த தனது கருத்துக்கு சாய்னா வருத்தம்

E-mail Print
Share/Save/Bookmark

saina nehwalஐதரபாத்: காமன்வெல்த் போட்டிகள் குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்திய பாட்மின்ட்டன் வீராங்கனை சாய்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 'கேள் ரத்னா' விருதை பெற்றவர் சாய்னா. இவர் சர்வதேச பாட்மின்ட்டன் தர வரிசை பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். இவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். காமன்வெல்த் போட்டிகளுக்கான விளம்பர தூதரும் சாய்னாவே ஆவார். சாய்னா இன்று காலை (செப்.4) ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், முன்பு, மெல்பர்ன், பீஜிங் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளுடன் ஒப்பிடும் போது திருப்தியளிக்கும் விதமாக இல்லை.' எனக் கூறியிருந்தார்.

சாய்னாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐதரபாத்தில் இன்று மாலை (செப்.4) சாய்னா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"நான் இந்தியாவுக்காக விளையாடும் வீராங்கனை. காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடப்பது எனக்கு பெருமையே. நான் காலையில் தெரிவித்த கருத்துக்கு பிறகு மிகவும் வருத்தப் படுகிறேன். என்னை நிறைய பேர் பின்பற்றுவதால் நான் அவ்வாறு பேசியிருக்க கூடாது."

இவ்வாறு சாய்னா கூறினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

04 January 2012, 19.11 சம்பவம்
தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி
புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4)...மேலும்...
0 Comments , 71 Hits
28 November 2011, 18.06 தலைப்புச் செய்திகள்
கனிமொழி உட்பட ஐவருக்கு பிணை கிடைத்தது
புதுதில்லி: 2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி...மேலும்...
0 Comments , 90 Hits
16 September 2011, 20.56 செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: தங்கபாலு அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தனித்து போட்டியிட...மேலும்...
0 Comments , 112 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits