maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால் ரூ.750 கோடி இழப்பீடு

காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால் ரூ.750 கோடி இழப்பீடு

E-mail Print
Share/Save/Bookmark

cwg logoபுதுதில்லி: காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால் ரூ.750 கோடி இழப்பீடு, காப்பீடு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் என தெரிகிறது.

அக்டோபர் 3 முதல் 14ம் தேதி வரை இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைப்பெறவுள்ளன. இதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக சர்ச்சைகள் நிலவி வருகின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளும் மந்த நிலையிலேயே உள்ளன.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால் காப்பீடு நிறுவனத்திடமிருந்து ரூ.750 கோடி இழப்பீடு கிடைக்கும் என தெரிகிறது.

இது குறித்து காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவோ, ஒளிப்பரப்பு நிறுவனங்களுக்கு, கண்ணுருக் குறிப்பலை (Video Signal) கிடைக்காததாலோ, காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால், ரூ.750 கோடி இழப்பீடு, காப்பீடு நிறுவனத்திடமிருந்து எங்களுக்கு கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தத்தை இன்னும் நாங்கள் இறுதி செய்யவில்லை." என்றார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:16 )  


More and More


கிட்டதட்ட

04 January 2012, 19.11 சம்பவம்
தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி
புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4)...மேலும்...
0 Comments , 71 Hits
22 January 2012, 21.10 தலைப்புச் செய்திகள்
நாட்டை ஏமாற்றாதீர்கள் : பிரதமருக்கு அண்ணா ஹசாரே கடிதம்
புதுதில்லி : வலிமையற்ற லோக்பால் மசோதாவை தாக்கல் செய்து நாட்டை...மேலும்...
0 Comments , 71 Hits
24 November 2011, 15.07 செய்திகள்
துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை!
சென்னை: முன்னாள் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு...மேலும்...
0 Comments , 88 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits