maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் விவசாயத் துறையில் வளர்ச்சி தேவை: பிரதமர் வலியுறுத்தல்

விவசாயத் துறையில் வளர்ச்சி தேவை: பிரதமர் வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

manmohan singhபந்த்நகர் (உத்தரகாண்ட்): ஆண்டுக்கு 2 சதவீதமாக இருக்கும் விவசாய வளர்ச்சி, 4 சதவீதமாக உயர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கோவிந்த் பல்லப் பந்த் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் இன்று (ஜூன் 19) பங்கேற்று பேசிய மன்மோகன் சிங், விவசாயத் துறையில் வளர்ச்சி ஏற்பட விவசாய விஞ்ஞானிகள் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

“நாட்டின் வளர்ந்து வரும் ஜனத்தொகைக்கு ஈடுக் கொடுக்கும் அளவு விவசாயத் துறையில் வளர்ச்சி இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 சதவீதமாக இருக்கும் விவசாய வளர்ச்சி, 4 சதவீதமாக உயர வேண்டும். இதற்கு விவசாயத் துறை விஞ்ஞானிகள் உழைக்க வேண்டும்.

நாட்டில் பின் தங்கியிருக்கும் பகுதிகளில் விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும். விவசாய உற்பத்தி அதிகரிக்க, விவசாய நிலங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயத் துறையில் வளர்ச்சி அதிகரிக்காத வரை, இது உண்மையான வளர்ச்சி என கருத முடியாது.” இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

24 March 2012, 17.58 தலைப்புச் செய்திகள்
பிரதமர் மன்மோகன் சிங் தென்கொரியா பயணம்
புதுதில்லி: அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர்...மேலும்...
0 Comments , 108 Hits
23 March 2012, 17.56 செய்திகள்
லோக்பால்: அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வி
புதுதில்லி: வலிமையான லோக்பால் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர்...மேலும்...
0 Comments , 53 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 152 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits