maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம்: ஆந்திர உயர்நீதிமன்றம் தடை

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம்: ஆந்திர உயர்நீதிமன்றம் தடை

E-mail Print
Share/Save/Bookmark

andhra highcourtஐதரபாத்: முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்திற்கு, ஆந்திர உயர்நீதிமன்றம் தடை விதித்து இன்று (பிப்.8) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆந்திர பிரதேச பிறபடுத்தப் பட்டோர் கமிஷன் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில்,  முஸ்லிம் மதத்தில் இருக்கும் 15 உட்பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, ஆந்திர அரசு, சட்டசபையில் 2007ம் ஆண்டு நிறைவேற்றியது. அந்த மசோதா பின்னர் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப் பட்டு சட்டமாக்கப் பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் கொண்டாலா ராவ் என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதை அணில் ரமேஷ் தவே தலைமை வகிக்கும் 7 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இன்று (பிப்.8) விசாரித்தது. பின்னர், இந்த இடஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

இதனால் ஆந்திர அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

17 January 2012, 19.59 தலைப்புச் செய்திகள்
ஆந்திராவில் கடும் குளிர் : 15 பேர் பலி
ஐதரபாத்: ஆந்திராவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த...மேலும்...
0 Comments , 128 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
14 February 2012, 15.16 செய்திகள்
தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டார் சல்மான் குர்ஷித்
புதுதில்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்ட...மேலும்...
0 Comments , 228 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits