maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ஏர்.ஆர்.ரகுமானுக்கு இரண்டு அமெரிக்க கிராமி விருதுகள்

ஏர்.ஆர்.ரகுமானுக்கு இரண்டு அமெரிக்க கிராமி விருதுகள்

E-mail Print
Share/Save/Bookmark

லாஸ் ஏஞ்சல்ஸ்: இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு உலக அளவில் உயரிய விருதான அமெரிக்க கிராமி விருதுக் கிடைத்துள்ளது. இவ்விருது வழங்கும் விழாவில் பேசிய அவர் இறைவனுக்கும் இந்தியர்களுக்கும் நன்றித் தெரிவித்தார்.
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயரிய கிராமி விருதை அளித்து வருகிறது. அதில் இவ்வாண்டு ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஜெய் ஹோ’ பாடலுக்காகவும், அதேத் திரைப்படத்தின் ஒலியமைப்புக்காகவும் இரண்டு விருதுகள் அளித்துள்ளது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில் இறைவன் அருளால்தான் இவ்விருதுக் கிடைத்திருக்கிறது. அவருக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியர்களின் அன்பும், ஆதரவும் அவர்களதுப் பிரார்த்தனையும் எனக்கு இருக்கிறது. அதனால் இந்த விருதுப் பெறும் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் என்றார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ’ஜெய் ஹோ’ பாடலுக்குத் தான் கடந்தாண்டு ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதுக் கிடைத்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 01 February 2010 15:20 )  


More and More


கிட்டதட்ட

28 February 2012, 18.24 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா உறுதி : அமெரிக்க அமைப்பு பாராட்டு
சென்னை: தமிழ்நாட்டில் மிகச் சிறந்த மாற்றத்தை கொண்டு வர முதல்வர்...மேலும்...
0 Comments , 76 Hits
05 February 2012, 12.07 தலைப்புச் செய்திகள்
யுவராஜ் சிங் உடல்நிலை கவலைக்கிடம் ? - அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல்...மேலும்...
0 Comments , 188 Hits
17 January 2012, 20.33 சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு கிறிஸ்தவர்கள் திடீர் எதிர்ப்பு
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிறிஸ்தவர்கள் திடீர் எதிர்ப்பு...மேலும்...
0 Comments , 142 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits