maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் அவதார் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது

அவதார் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது

E-mail Print
Share/Save/Bookmark

லாஸ் ஏஞ்சல்ஸ்:  கலை மற்றும் ஒளிப்பதிவு ஆ‌கிய இர‌ண்டு பிரிவுகளில் ‌ஆ‌ஸ்க‌ர் விருது அவதா‌‌ர் பட‌‌த்திற்கு கிடைத்துள்ளது. திரைப்பட உலகினர் உயர்ந்ததாகக் கருதும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் நடைப்பெற்று வருகிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற 3டி அனிமேஷன் படம் அவதார்.

இந்த படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவிற்காகவும், சிறந்த கலை இயக்கத்திற்காகவும் ஆஸ்கார் விருதுகளை இப்படம் தட்டி சென்றுள்ளது. இது தவிர விஷூவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

சிற‌ந்த சவு‌ண்‌ட் எடி‌‌ட்டி‌ங், ‌சிற‌ந்த சவு‌ண்‌ட் ‌மி‌க்‌சி‌ங் ஆ‌கிய இர‌ண்டு ‌விருதுகளும்  ’‌தி ஹ‌ர்‌ட் லா‌க்க‌ர்’ என்ற படத்தை சென்றடைந்துள்ளன. சிற‌ந்த ‌திரை‌க்கதை‌க்கான ‌‌விருதும் இப்படத்திற்கே கிடைத்துள்ளது.

சிற‌ந்த ஆடை அல‌‌ங்கார ‌‌விருது - '‌தி ய‌ங் ‌வி‌க்டோ‌ரியா’, சிற‌ந்த குறு‌ம்பட‌‌ம்- ’தி ‌நியூ டென‌ன்‌‌ட்‌ஸ்’, சிற‌ந்த அ‌னிமேஷ‌ன் குறு‌ம்பட‌ம் -  'லோகராமா', சிற‌ந்த ஆவண‌ப்பட‌ம் - '‌மியூ‌‌சி‌க் பை ‌ப்ரூட‌ன்‌‌ஸ்',  போன்றவை ஆஸ்கார் விருது பெற்ற மேலும் ஒருசில படங்கள்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 08 March 2010 12:23 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits