maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின

சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின

E-mail Print
Share/Save/Bookmark

cbse examபுதுதில்லி:   பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று (மார்ச் 3) தொடங்கியது.

நாடெங்கும் இருக்கும் 5300 தேர்வு மையங்களில் ஆரம்பித்திருக்கும் இந்த தேர்வுகளில் 6.99 லட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், இயற்பியல் தேர்வை எழுதினார்கள், 9.02 லட்சம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இசை பாடத் தேர்வை எழுதினார்கள்.

கடந்த ஆண்டை விட பத்தாம் வகுப்பு எழுதுபவர்களின் எண்ணிக்கை 8.65 சதவீதம் உயர்ந்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுதுபவர்களின் எண்ணிக்கை 8.80 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இன்று (மார்ச் 3) பன்னிரெண்டாம் வகுப்புக்கு நடந்த இயற்பியல் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits