maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் முதலில் கிரிக்கெட்; பிறகு பாரத்ரத்னா - சச்சின் கருத்து

முதலில் கிரிக்கெட்; பிறகு பாரத்ரத்னா - சச்சின் கருத்து

E-mail Print
Share/Save/Bookmark

sachinமும்பை:  பாரத்ரத்னா விருது வாங்க ஆசை இருந்தாலும், தற்போது கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குவாலியரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் சச்சின் தெண்டுல்கர். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாரத்ரத்னா விருது வழங்க வேண்டும் என கபில் தேவ், வெங்க்ஸர்கார், அஜித் வடேகர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 2) மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாடிய சச்சின், “பாரத்ரத்னா விருது வாங்க யாருக்குதான் ஆசை இருக்காது. எனக்கும் ஆசை உண்டு. ஆனால், தற்போதைக்கு எனக்கு கிரிக்கெட் மட்டுமே முக்கியம். விதி படி எது நடக்குமோ, அது நடக்கட்டும்.” என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

01 May 2012, 18.15 செய்திகள்
நான் அரசியல்வாதி அல்ல : சச்சின் ஆவேசம்
புனே: தான் அரசியல்வாதி அல்ல என்றும் கிரிக்கெட்டை கைவிடும் எண்ணம்...மேலும்...
0 Comments , 71 Hits
02 April 2012, 22.47 வணிக செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிப்பரப்ப ஸ்டார் நிறுவனத்துக்கு உரிமம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி விளையாடி இந்தியாவில் நடக்கும் அனைத்து...மேலும்...
0 Comments , 51 Hits
31 March 2012, 18.51 செய்திகள்
சச்சினுடன் எந்த மனக் கசப்பும் இல்லை : டிராவிட்
ஜெய்பூர்: சச்சின் தெண்டுல்கருடன் தனக்கு எந்த மனக் கசப்பும் இல்லை...மேலும்...
0 Comments , 95 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits