போபால்: 1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் ஆண்டர்சனை விடுதலை செய்ய காரணமான மத்திய பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் அர்ஜூன் சிங், அப்போதைய போபால் மாவட்ட ஆட்சியர் மோதி சிங், அப்போதைய காவல்துறை எஸ்.பி. ஸ்வராஜ் பூரி ஆகியோர் மீது போபால் நீதிமன்றத்தில் தனித் தனி கிரிமினல் வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.
இதற்கான மனுவை தலைமை நீதித்துறை நடுவர் (Chief Judicial Magistrate) ஆர்.ஜி.சிங்கிடம், வழக்கறிஞர் ஃபர்கன் கான் வழங்கினார்.
இந்த வழக்கு ஜூன் 29ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





Photo selection is really good