maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தானுடன் மனம் விட்டு பேச இந்தியா தயார்: கிருஷ்ணா

பாக்கிஸ்தானுடன் மனம் விட்டு பேச இந்தியா தயார்: கிருஷ்ணா

E-mail Print
Share/Save/Bookmark

krishnaபுதுதில்லி: பாக்கிஸ்தானுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய மனம் விட்டு பேசுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ராஜ்ஜிய சபாவில் கேள்வி நேரத்தில் இன்று (ஆகஸ்டு 5) இது பற்றி கிருஷ்ணா பேசுகையில், “இரு நாடுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைய இந்தியா தயாராக இருக்கிறது என்பதை பாக்கிஸ்தான் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்கிஸ்தான் நிறுத்திக் கொள்வது அவசியம்.

மும்பை தாக்குதலின் பின்னணியில் பாக்கிஸ்தானின் உளவுத்துறை இருந்ததாக, தீவிரவாதி ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் அடிப்படையிலேயே உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கருத்து தெரிவித்திருந்தார். அதில் தவறு ஏதும் இல்லை.” என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 123 Hits
08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits