maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் இந்தியா - பாக் வெளியுறவு செயலர்கள் சந்திப்பு

இந்தியா - பாக் வெளியுறவு செயலர்கள் சந்திப்பு

E-mail Print
Share/Save/Bookmark

indo-pakபுதுதில்லி: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இன்று (பிப். 25)  தில்லியில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

2008-ம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்திலும், தாஜ் நட்சத்திர விடுதியிலும் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் பலர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தடை பட்டது.

இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு பின்னர்,  நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியா - பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நிருபமா ராவ், இந்தப் பேச்சுவார்த்தை இரு நாடு உறவை பலப் படுத்தும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த பாக்கிஸ்தானை, இந்தியா வலியுறுத்தியதாக தெரிகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 123 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
14 February 2012, 15.16 செய்திகள்
தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டார் சல்மான் குர்ஷித்
புதுதில்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்ட...மேலும்...
0 Comments , 228 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits