maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பட்ஜெட் 2010- தனிநபர் வருமானவரிக்கு ரூ.1லட்சத்து 60ஆயிரம் வரை வரி கிடையாது

பட்ஜெட் 2010- தனிநபர் வருமானவரிக்கு ரூ.1லட்சத்து 60ஆயிரம் வரை வரி கிடையாது

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்.

*மருத்துவமனைக்கான உபகரணங்கள் மீது வரி நீட்டிப்பு

*செல்பேன் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி இல்லை.

*பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி 10% உயர்வு

*புதிதாகக் கட்டப்படும் 2 நட்சத்திர ஓட்டல்களுக்கு வரிவிலக்கு

*தனிநபர் வருமானம்- ரூ. 8லட்சத்திற்கு மேல் 30% வரி

*தனிநபர் வருமானம்- ரூ. 5 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை 20% வரி

*தனிநபர் வருமானம்- ரூ.1லட்சத்து 60ஆயிரத்திலிருந்து 5 லட்சம் வரை 10% வரி

* தனிநபர் வருமானவரிக்கு ரூ.1லட்சத்து 60ஆயிரம் வரை வரி கிடையாது

* இந்திய ரூபாய்க்கு சின்னம் மாற்ற திட்டம்

* நிதிப்பற்றாக்குறையை 5.5% ஆக குறைக்க திட்டம்

*பாதுகாப்புத் துறைக்கு ரூ1லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கீட

* பெண் விவசாயிகள் நிதி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

*ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2% வட்டி நீட்டிப்பு

*சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சிக்கு ரூ.2400 கோடி ஒதுக்கீடு.

* அடிப்படை கட்டமைப்புகளுக்கு ரூ. 1.73 லட்ச கோடிகள் ஒதுக்கப்படும

*உரிய நேரத்தில் வேளான் கடனைத் திருப்பி செலுத்தினால் 2 சதவீத வட்டி சலுகை

*இந்த நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் பங்குகள் விற்கப்படும்.

*அந்நிய நேரடி முதலீடு எளிமையாக்கப்படும்

*வங்கித் துறையை முறைப்படுத்த புதிய நிதி கவுன்சில் அமைக்கப்படும்.

*புது வங்கிகள் தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்குவதுக் குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசிக்கும்.

* எண்ணெய் விலை உயர்வு தொடர்பான பரிக் கமிட்டி அறிக்கைக் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

*பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியா சிறப்பாக மீண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
*நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம்
*விலைவாசி உயர்வுக் குறித்து மத்திய அரசு கவலைக் கொண்டுள்ளது.
*கிராமப்புறங்களில் உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், மேலும் அடிப்படை கட்டமைப்புகள் அதிகரிக்கப்படும்
*பொது விநியோக திட்டம் நவீன மயமாக்கப்படும்

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 26 February 2010 12:49 )  


More and More


கிட்டதட்ட

02 January 2012, 20.24 வணிக செய்திகள்
5 மாநில தேர்தலுக்கு பிறகே பட்ஜெட்: பிரணாப்
புதுதில்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகே மத்திய பட்ஜெட்...மேலும்...
0 Comments , 147 Hits
16 March 2012, 18.42 தலைப்புச் செய்திகள்
பொது பட்ஜெட் : முதன்மை அம்சங்கள்
புதுதில்லி: 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய...மேலும்...
0 Comments , 86 Hits
04 May 2012, 12.33 தலைப்புச் செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டி : பிரணாப் மழுப்பல்
புதுதில்லி: ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகும்...மேலும்...
0 Comments , 18 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits