maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பெல்லாரி விடுதி விபத்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு?

பெல்லாரி விடுதி விபத்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு?

E-mail Print
Share/Save/Bookmark

karnataka building collapseபெங்களூரு: அண்மையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார். சமீபத்தில், பெல்லாரி காந்திநகரில் 5மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 27 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தையே உலுக்கியது.

இந்நிலையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறினார் கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும்.

இக்கட்டிடத்க்கு அனுமதியளித்த அனைத்து அதிகாரிகள் மீது உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கட்டிட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க வேண்டும் . கர்நாடக மாநிலம் முழுவதும் கட்டப்பட்டு வரும் அடுககு மாடி கட்டிடங்கள்
அனைத்திலும் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 May 2012, 19.31 தலைப்புச் செய்திகள்
காவிரி நீர்: கர்நாடக அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை: காவிரி நதி நீரை தமிழகத்தின் பங்கை தராமல் கர்நாடகா அணைகளில்...மேலும்...
0 Comments , 5 Hits
30 March 2012, 17.22 தலைப்புச் செய்திகள்
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தனது...மேலும்...
0 Comments , 58 Hits
14 May 2012, 19.04 செய்திகள்
பாஜகவில் இருந்து விலகும் எண்ணம் இல்லை : எடியூரப்பா
பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகும் எண்ணமில்லை என்றும் 70 சட்டமன்ற...மேலும்...
0 Comments , 19 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits