லே: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 156 பேராக உயர்ந்துள்ளது. 600க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில லடாக் பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் லே பகுதியில் இருக்கும் கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கப் பட்டுள்ளன.
இந்த வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், கடைகள் ஆகியவை புதை மணலில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்க ராணுவத்தினர் போராடி வருகின்றனர்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




