maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் 1993 மும்பை வெடிகுண்டு சம்பவத்தின் தொடர்பாக தேடப் பட்ட முக்கிய குற்றவாளி கைது

1993 மும்பை வெடிகுண்டு சம்பவத்தின் தொடர்பாக தேடப் பட்ட முக்கிய குற்றவாளி கைது

E-mail Print
Share/Save/Bookmark

mumbai 1993 blastமும்பை: 1993ம் ஆண்டு நடந்த மும்பை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக தேடப் பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான், 17 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் பிப்.5 இரவுகைது செய்யப் பட்டுள்ளான். ஃபெரோஸை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசு என காவல் துறையினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் 40 வயதான ஃபெரோஸ் மும்பை போலீஸாரால் கைது செய்யப் பட்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளான்.

சம்பவம் நடந்து சில நாட்களிலேயே ஃபெரோஸ் துபாய் தப்பி ஓடி விட்டான். 17 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 3ம் தேதிதான் மும்பை திரும்பினான்.

மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு தேவையான ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிப் பொருட்களை, இவன் தான், தன் வாகனத்தில் வெடிகுண்டு நடந்த இடத்துக்கு கொண்டு சென்றான் என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

22 January 2012, 21.10 தலைப்புச் செய்திகள்
நாட்டை ஏமாற்றாதீர்கள் : பிரதமருக்கு அண்ணா ஹசாரே கடிதம்
புதுதில்லி : வலிமையற்ற லோக்பால் மசோதாவை தாக்கல் செய்து நாட்டை...மேலும்...
0 Comments , 184 Hits
19 January 2012, 20.32 செய்திகள்
காமன்வெல்த் ஊழல் : கல்மாடிக்கு பிணை
புதுதில்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டு...மேலும்...
0 Comments , 103 Hits
15 May 2012, 18.17 தலைப்புச் செய்திகள்
முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு பிணை
புதுதில்லி: 2ஜி ஊழல் வழக்கில் 15 மாதங்கள் திகார் சிறையில் இருக்கும்...மேலும்...
0 Comments , 12 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits