maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் காங். - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு? - மம்தா பானர்ஜி மறுப்பு

காங். - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு? - மம்தா பானர்ஜி மறுப்பு

E-mail Print
Share/Save/Bookmark

mamta bannerjeeகோல்கத்தா: காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளதாகவும், இந்தக் கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க விஷமிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வி அடையும் என்றும் திரிணாமும் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி
தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸும், திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், திரிணாமுல் காங். - காங். கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப் பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து வங்க மொழி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார். அதில், “மக்கள் பிரச்சினைக்காக, திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராடும். ஆனால், காங்கிரஸுடனான கூட்டணியில் விரிசல் இல்லை.கூட்டணியை உடைக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது.

ஏழை மக்கள் ஏற்கனவே அவதி பட்டு வரும் போது பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்திருப்பது ஏற்புடையதல்ல” என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 March 2012, 21.21 செய்திகள்
மத்திய ஆளும் கூட்டணியில் சமாஜ்வாதி ? - முலாயம் மறுப்பு
லக்னோ: மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சேராது என்று...மேலும்...
0 Comments , 63 Hits
26 December 2011, 19.13 தலைப்புச் செய்திகள்
காரியத்தை கச்சிதமாக முடிப்பவர் சிதம்பரம்: பிரதமர் புகழாரம்
சிவகங்கை: எந்த வேலை ஒப்படைத்தாலும் அதனை கச்சிதமாக முடிக்க கூடியவர்...மேலும்...
0 Comments , 141 Hits
19 January 2012, 20.47 செய்திகள்
காங்கிரஸை தோற்கடித்தால்தான் நாடு உருப்படும் : நிதின் கத்காரி
மெகபூப்நகர்: காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடித்தால்தான் நாடு...மேலும்...
0 Comments , 87 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits